சாமி பட பாணியில் தப்ப முயன்ற கைதி சிக்கினார்!!

மிளகாய் பொடியை கண்ணில் தூவி தப்ப முயன்ற  கைதி
 
saamy

தற்போது நம் இந்தியாவில் அதிகமாக கைதிகள் உருவாகின்றனர். காரணம் என்னவெனில் அவர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பு இருப்பதால் அவர்கள் இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றே கூறலாம். மேலும் பலரும் இதனையே ஒரு தொழிலாக எண்ணி விற்பது இருப்பது பலரும் தற்போது கைதிகளாக உருமாறி கின்றனர் .மேலும் இத்தகைய சூழலில் நாளுக்கு நாள் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் வெளியே செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.tirunelveli

இத்தகைய சூழலில் தற்போது தமிழகத்திலேயே ஜெயில் என்றால் அனைவரும் முதலில் சொல்வது பாளையங்கோட்டை ஜெயில் தான் இத்தனை பாளையங்கோட்டை  கைதிகள் பலரும் இருப்பார்கள். மேலும் குறிப்பாகத் தென் தமிழக மக்களுக்கு இங்கு பெரிய சிறைச்சாலை காணப்படுகிறது இந்தநிலையில் கைதி ஒருவர் தற்போது தப்பி ஓட முயற்சிக்கிறார். மேலும் அவர் சாமி பட பாணியில் தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அதன்படி சாமி படத்தின் முதல் பாகத்தில் திரைப்படத்தின் கதாநாயகி ஆகிய திரிஷா திருடர்கள் என்று இனி மிளகாய்பொடியை கண்ணீர் வீசுவார் அதுபோலத்தான் தற்போதும் இந்த கைதியும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மிளகாய் பொடி தூவி தப்ப முயன்றுள்ளார் மேலும் அவர் ஒரு விசாரணைக் கைதி என்பதும் கூறப்படுகிறது. மேலும் அவர் மரிய சிலுவை என்னடி எல் மரிய சிலுவையை காவலர்கள் மடக்கிப்பிடித்தனர் மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விசாரணை கைதி மரிய சிலுவை தப்ப முயன்றபோது போலீசில் சிக்கினார்.

From around the web