இங்கிலாந்து இளவரசர் மறைவு! இரங்கல் தெரிவித்த பாரத பிரதமர்!

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்!
 
இங்கிலாந்து இளவரசர் மறைவு! இரங்கல் தெரிவித்த பாரத பிரதமர்!

இந்திய அரசானது 1947ம் ஆண்டுக்கு முன்னர் வரை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது பல்வேறு கஷ்டங்கள் மத்தியிலும் இந்தியர்கள் வாழ்ந்தனர். மேலும் அவர்கள் குடியிருமை இல்லாமலும் பேச்சுரிமை இல்லாமலும் வாழ்ந்தனர். அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர நாடாக காணப்பட்டது மேலும் இந்தியாவில்ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த தினத்தை இந்திய அரசானது பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

modi

ஆயினும் இந்தியாவானது சுதந்திரம் பெற்ற பின்னரும் குடியரசு நாடாக காணப்படவில்லை. அதன் பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய திருநாளான குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். மேலும் இந்திய திருநாட்டின் முதல் பிரதமராக பண்டித ஜவகர்லால் நேரு இருந்தார். தற்போது இந்தியாவின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. மேலும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார் அதன்படி இங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானதை தொடர்ந்து நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசு பணிகள் மட்டுமின்றி ராணுவத்திலும் சிறப்பாக பணியாற்றிய இளவரசர் பிலிப்,  பல சேவைகள் செய்த புகழுக்கு உரியவர் பிலிப் எனவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .மேலும் இங்கிலாந்து இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தனது பொறுப்புகளிலிருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web