தமிழிசையோடு பிரதமர் மோடி போன் பேச்சு "முதல்வர் நலம் பற்றி விசாரிப்பு"

புதுச்சேரி கொரோனா பாதிப்பு பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டார்!
 
தமிழிசையோடு பிரதமர் மோடி போன் பேச்சு "முதல்வர் நலம் பற்றி விசாரிப்பு"

தற்போது நாட்டில் உள்ள பலருக்கும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. மேலும் இவை பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைத்து தரப்பு மக்களிடமும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இதற்காக நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக தமிழகம் கர்நாடகா புதுச்சேரி கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக வீரியம் உள்ளதாக காணப்படுகிறது.tamilisai

இதனால் இந்த மாநிலங்களில் தற்போது வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளன. இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் தற்போது துணைநிலை ஆளுநர் ஆக உள்ளார் பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன். அந்த மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தார்  துணைநிலை ஆளுநர் உடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரி கொரோனா பாதிப்பு பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டறிந்தார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

மேலும் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தொலைபேசியில் தமிழிசை இடம் பேசிய முதல்வர் பிரதமர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

From around the web