பிரதமர் மோடி தோல்வி! ஆனால் வாக்கு எண்ணிக்கை மே 2? திமுக தலைவர் மு க ஸ்டாலின்!

கொரோனா தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்தது ஏன் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்!
 
பிரதமர் மோடி தோல்வி! ஆனால் வாக்கு எண்ணிக்கை மே 2? திமுக தலைவர் மு க ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் கூட்டணி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

modi

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதற்காக பல நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் தடுப்பூசிகள் மத்திய அரசின் சார்பில் பல்வேறு அரசு மருத்துமனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆயினும் ஒருசிலமருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை ஏற்படுகின்றன. இந்நிலையில் இதற்கு குரல் கொடுக்கும் வண்ணமாக தற்போது எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் பிரதமர் மோடி தோல்வி அடைந்தார் என்றும் கூறினார். மேலும் அவர் கொரோனா தடுப்பதில் பாரத பிரதமர் நரேந்திரமோடி இப்படி படுதோல்வி அடைந்து இருப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தடுப்பூசி விரயமாவதை தடுத்தல் ,ரெம்டெசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web