மூன்று மாத சம்பளத்தை அட்வான்ஸாக கொடுத்த பிரகாஷ்ராஜ்: குவியும் வாழ்த்துக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தினக்கூலி செய்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியும் பட்டினியுமாக உள்ளனர் இந்த நிலையில் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் அனைவருக்கும் மூன்று மாத சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அது மட்டுமின்றி தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சம்பளத்தை அட்வான்ஸாக கொடுத்துள்ளாராம். பிரகாஷ்ராஜ் போலவே மற்ற நடிகர்களும் தயாரிப்பாளர்களும் முன்வந்து ஏப்ரல்-மே
 
மூன்று மாத சம்பளத்தை அட்வான்ஸாக கொடுத்த பிரகாஷ்ராஜ்: குவியும் வாழ்த்துக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தினக்கூலி செய்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியும் பட்டினியுமாக உள்ளனர்

இந்த நிலையில் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் அனைவருக்கும் மூன்று மாத சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

அது மட்டுமின்றி தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சம்பளத்தை அட்வான்ஸாக கொடுத்துள்ளாராம். பிரகாஷ்ராஜ் போலவே மற்ற நடிகர்களும் தயாரிப்பாளர்களும் முன்வந்து ஏப்ரல்-மே சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web