"பற்களால் அலங்கரிக்கப்பட்ட ரஷ்ய அதிபரின் உருவப்படம்"அசத்திய பெண் ஓவியர்!

500 பற்களால் உருவாக்கப்பட்ட ரஷ்ய அதிபர் புடினின் உருவப்படம்!
 
putin

உலகில் பல நாடுகள் வல்லரசுகளாக காணப்படுகின்றன, அதிலும் அனைவராலும் அதிகம் பேசப்படுகின்றன வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. ஆனால் அவை போன்று ஆசியாவின் மிகப்பெரிய ரஷ்யா  வல்லரசு நாடு காணப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான பேச்சு வார்த்தை என்பது அரிதாகவே காணப்படும் என்றே கூறலாம். அதன்படி வல்லரசு நாடுகள் பட்டியலில் மிகப் பெரிய தாக்கத்தையும் மிகப்பெரிய இடத்தையும் பிடித்துள்ள நாடு சோவியத் ரஷ்யா. மேலும் இவை மிகவும் பெரிதான காண்பதே ராணுவத்தையே.putin

அதன்படி உலகிலேயே முதல் தரமான ராணுவத்தை கொண்ட நாடாகவும் இந்த சோவியத் ரஷ்ய நாடு உள்ளது. இவை தற்போது இந்தியாவிற்கு தடுப்பூசிகளை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நட்புறவு மேலும் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்டில் தற்போது அதிபராக உள்ளார் புட்டின். அவர் சில தினங்களுக்கு முன்பாக காணொளி வாயிலாக அந்நாட்டு அதிகாரிகளிடம் சில தகவல்களை கூறியதாக கூறப்படுகிறது.

அதன்படி நாம் ராசியில் எல்லைகளை ஆக்கிரமிப்பாளர்களின் நெருங்குவதால் அவர்கள் பல்லை உடைக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்டார் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் ஓவியர். மேலும் அவர் என்ன செய்தார் என்று தெரிந்தால் அனைவரும் ஆச்சரியப்படும் அதன்படி அவர் அங்குள்ள மருத்துவமனைகளில் சென்று 500 மதிப்பிலான பற்களை சேமித்து அதனை தத்துரூபமாக ரஷ்ய அதிபரின் உருவப் படத்தை உருவாக்கியுள்ளார். இந்த கற்களால் செய்யப்பட்ட ரஷ்ய அதிபர் புதினின் உருவப்படம் இணையதளத்தில் வைரலாக பரவுகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

From around the web