பாஜக வேட்பாளர் உடன் போட்டோ எடுத்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் உடன் போட்டோ எடுத்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சி ஆகிய அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன அதிமுக தரப்பில் பாஜகவிற்கு 20 தொகுதி வழங்கப்பட்டன மேலும் அந்த 20 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி பாஜக மாநிலத் தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

bjp

 பிரபல நடிகையான குஷ்பு பாஜகவின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவித்து அவர் தனது ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உலகநாயகன் கமலஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளார். மேலும் பாஜகவிற்கு அதிமுக சார்பில் ஒரு மக்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டன.

அதுபடி கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். மேலும் பாஜகவின் சார்பில் அவரகுறிச்சி தொகுதியில் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிலையில் அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர்  பாஜக வேட்பாளர் அண்ணாமலைஉடன் போட்டோ எடுத்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக தாராபுரம் வந்தபோது அண்ணாமலைவுடன் முதல்நிலைக் காவலர் குணசேகரன் போட்டோ எடுத்தார். இதனால் அவர் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

From around the web