ஆடிட்டர் வீட்டில் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்! போலீஸ் வலைவீச்சு தேடல்!

புதுக்கோட்டை நகராட்சி ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை அடிக்க பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
ஆடிட்டர் வீட்டில் ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்! போலீஸ் வலைவீச்சு தேடல்!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று சொல்வதற்கு அளவிற்கு இந்த திருநாட்டில் கனிம வளங்கள் மண் வளங்கள் போன்றவைகள் அதிகமாக காணப்படுகின்றன. இத்தகைய வளங்கள் கொண்ட நம் தமிழ்நாட்டில் தினந்தோறும் திருட்டு கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மக்களை அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் எங்கு சென்றாலும் கொள்ளை எங்கும் ,எதிலும் கொள்ளை என்ற நிலையும் தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகுந்த சோதனை வேதனை அளிக்கிறது.

thief

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட தகவல் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் அங்கிருந்த 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் ஆடிட்டர் பூந்தமல்லி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்ஆடிட்டர் பூர்ண வள்ளி நமணசமுத்திரம் கிராமத்திற்கு சென்ற  நேரத்தில் கொள்ளையர்கள் அவரது வீட்டிற்கு வந்து கைவரிசை காட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட அந்த நகையையும் கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தினமும் நடைபெறுவது தமிழக மக்கள் மத்தியில் கஷ்டத்தை கொடுக்கிறது.மேலும் இதுகுறித்து ஆடிட்டர் பூர்ண வள்ளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை விசாரணையில் உள்ளனர்.

From around the web