ஹெல்மெட் போட்டவர்களுக்கு சால்வை அணிவித்த போலீசார்

ஹெல்மெட் சட்டம் போட்டாலும் போட்டார்கள் அதை செயல்படுத்த போலீசார் படும் பாடு சொல்லி மாளாது.வெறும் அபராதம் மட்டும் விதித்தாலும் மீண்டும் ஒரு நாள் ஹெல்மெட் இல்லாமல்தான் செல்கிறார்கள். சில ஊர்களில் போலீஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என குற்றச்சாட்டு இருந்தாலும் சில ஊர்களில் போலீஸ் அதிகாரிகள் மிக இயல்பாக அழகாக நடந்து கொள்கிறார்கள் என்பதே சிறப்பு. அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சரியான முறையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

ஹெல்மெட் சட்டம் போட்டாலும் போட்டார்கள் அதை செயல்படுத்த போலீசார் படும் பாடு சொல்லி மாளாது.வெறும் அபராதம் மட்டும் விதித்தாலும் மீண்டும் ஒரு நாள் ஹெல்மெட் இல்லாமல்தான் செல்கிறார்கள்.

ஹெல்மெட் போட்டவர்களுக்கு சால்வை அணிவித்த போலீசார்

சில ஊர்களில் போலீஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என குற்றச்சாட்டு இருந்தாலும் சில ஊர்களில் போலீஸ் அதிகாரிகள் மிக இயல்பாக அழகாக நடந்து கொள்கிறார்கள் என்பதே சிறப்பு.

அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சரியான முறையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

From around the web