ஏப்ரல் 8ஆம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா குறித்து ஏப்ரல் 8-ம் தேதியில் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
 
ஏப்ரல் 8ஆம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கொரோனா நோய்தான். இந்த கொரோனா நோயானது மக்களிடையே மிகவும் வேகமாக பரவுகிறது. மேலும் கொரோனா நோயானது முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா பரவியதாகவும் தகவல் வெளியாகின. அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடியது. மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் கொரோனா வந்தது.

corona

  இந்திய அரசானது கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நாடெங்கும் முழு உத்தரவினை பிறப்பித்தது. கொரோனா தாக்கமானது தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளை தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா அதிகரித்துமக்களை மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது .

 தற்போது இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துஉள்ளார். அதன்படி ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை ஈடுபட உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு குறித்து கட்டுவது தொடர்பாகவும்  ஆலோசனை நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பானது ஒரு லட்சத்தை தாண்டியது மக்களை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web