பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமரும் தனது நன்றியை தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடியிடம் கொரோனா தடுப்பு மாத்திரையாக குளோரோகுவின் மாத்திரைகளை அமெரிக்க அரசு கேட்டிருந்தது அங்கு தற்போது உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அமெரிக்க அரசு கேட்டிருந்தது. இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடியும் குளோரோகுவின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு அதிபர் ட்ரம்ப் நன்றி கூறினார். இதற்கிடையில் பிரேஸில் நாடும் இந்தியாவிடம் குளோரோகுவின் மாத்திரை உதவி கேட்டிருந்தது .அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்று உதவி செய்தது போல இந்தியா உதவி செய்ய வேண்டும்
 

பிரதமர் நரேந்திர மோடியிடம் கொரோனா தடுப்பு மாத்திரையாக குளோரோகுவின் மாத்திரைகளை அமெரிக்க அரசு கேட்டிருந்தது அங்கு தற்போது உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அமெரிக்க அரசு கேட்டிருந்தது.

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமரும் தனது நன்றியை தெரிவித்தார்

இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடியும் குளோரோகுவின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு அதிபர் ட்ரம்ப் நன்றி கூறினார்.

இதற்கிடையில் பிரேஸில் நாடும் இந்தியாவிடம் குளோரோகுவின் மாத்திரை உதவி கேட்டிருந்தது .அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்று உதவி செய்தது போல இந்தியா உதவி செய்ய வேண்டும் பிரேஸில் உதவி கோரி இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேலும் குளோரோகுவின் மாத்திரை உதவி கேட்ட நிலையில் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு இஸ்ரேல் பிரதமர் , பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.

From around the web