+1, +2 பொதுத்தேர்வுகள் தொடர்வது உறுதி: தமிழக அரசு அறிவிப்பு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என்றும், தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும் என்றும், இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது மேலும் +1, +2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என்றும், தேர்வு மையத்திற்கு செல்ல தேர்வர்கள் போக்குவரத்து
 
+1, +2 பொதுத்தேர்வுகள் தொடர்வது உறுதி: தமிழக அரசு அறிவிப்பு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என்றும், தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும் என்றும், இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது

மேலும் +1, +2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என்றும், தேர்வு மையத்திற்கு செல்ல தேர்வர்கள் போக்குவரத்து வசதி கோரினால் செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இதனையடுத்து 144 தடை உத்தரவு இருந்தாலும் +1, +2 பொதுத்தேர்வுகள் தொடர்வது உறுதி என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. இன்னும் மூன்று தேர்வுகள் மட்டுமே இருப்பதால் அந்த தேர்வுகளை நடத்தி முடித்துவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web