தயவுசெய்து இந்த 13 மாவட்ட மக்கள் ரெண்டு நாளைக்கு வெளியே வராதீர்கள்!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது!
 
sun

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. பகுதிகளில் வெப்ப நிலையை விட அதிகமாக காணப்படுகிறது, வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட தாக்கம் அதிகமாக வெப்ப நிலையை உணரப் படுவது, ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆயினும் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் சில எரிச்சலான தகவல்களை கூறியுள்ளது.sun

அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. அந்தப்படி மதுரை திருச்சி கிருஷ்ணகிரி  தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர் சென்னை காஞ்சி செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் சென்னையில் அதிக பட்சம் வெப்பநிலையை 104 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.இதனால் இத்தகைய மாவட்டங்களில் வாழும் மக்கள் வெளியே செல்ல பெரும்பாலும் வேண்டாம் என்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

From around the web