பினிக்ஸ் மால் சென்றவர்களுக்கு கொரோனா? எச்சரிக்கை தகவல்

சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பணிபுரிந்த மூன்று பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்ற அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது பினிக்ஸ் நாளில் வேலை பார்த்த மூன்று பெண்களுக்கு தற்போது சிதம்பரம் மருத்துவமனையில்
 
பினிக்ஸ் மால் சென்றவர்களுக்கு கொரோனா? எச்சரிக்கை தகவல்

சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பணிபுரிந்த மூன்று பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்ற அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

பினிக்ஸ் நாளில் வேலை பார்த்த மூன்று பெண்களுக்கு தற்போது சிதம்பரம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பினிக்ஸ் மால் சென்றவர்களுக்கு கொரோனா? எச்சரிக்கை தகவல்

From around the web