நாளை முதல் பெட்ரோல் பங்க் நேரமும் மாற்றம்

கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க் உள்பட அத்தியாவசிய கடைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும் பெட்ரோல் நிலையங்களுக்கும் அதே நேரம் தான் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி
 

நாளை முதல் பெட்ரோல் பங்க் நேரமும் மாற்றம்

கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க் உள்பட அத்தியாவசிய கடைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும் பெட்ரோல் நிலையங்களுக்கும் அதே நேரம் தான் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி நாளை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்ப முடியும் என்றும், தமிழக அரசு உத்தரவின்படி பெட்ரோல் பங்க்குகள் நாளை முதல் காலை 6 – மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

From around the web