அதே பங்களாவில்தான் தங்குவேன் அடம்பிடித்த எடப்பாடி!  அனுமதித்த தமிழக அரசு!!

கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்க எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது!
 
eps

தற்போது தென் தமிழகத்தில் புதிய கட்சி புதிய ஆட்சி புதிய கொள்கை புதிய அரசு என்ற எல்லாமே புதிது புதிதாக உள்ளது. காரணம் என்னவெனில் பத்தாண்டுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை தன் பக்கமாக இழுத்து பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் புதிய முதல்வராக திமுகவின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார்.tamilnadu

மேலும் அவர் முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சி செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் தன் ஆட்சியின் முதலில் தனது பணியை மிகவும் திறம்பட செய்து வருகிறார் வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது. காரணம் என்னவெனில் அவர் ஆட்சியில் அமரும் போது தமிழகத்தின் தற்போதைய நிலைமை, பொருளாதார பாதிப்பு என பல்வேறு பிரச்சினைகள் அவர் கண்முன் இருந்தது. ஆனால் அதனை சுலபமாக தீர்வு காண வருகிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

 தற்போது எதிர்கட்சியாக உள்ளது முன்னாள் ஆளும் கட்சியான அதிமுக.மேலும் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தமிழக அரசுக்கு கோரிக்கை என்று விட்டு விட்டதாக கூறுகிறது. அதன்படி தான் அமைச்சராக இருந்த கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் முதலமைச்சராக இருந்தபோதும் அந்த பங்களாவில் தங்கியதாகவும் கூறப்படுகிறது

அவர் முதலமைச்சராக மட்டுமன்றி 2011 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது முதல் அந்த கிரீன்வேஸ் சாலை பங்களாவில் தங்கி இருந்ததால் மீண்டும் தங்க அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அங்கேயே அவரை தங்கலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

From around the web