பெரியார் ஈவெரா சாலை பேரை கைவிடப்பட்டது அரசுக்கு பல தரப்பினரும் கண்டனம்!

சென்னையில் பெரியார் ஈவெரா சாலை பெயரை கைவிட தமிழக அரசுக்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது!
 
பெரியார் ஈவெரா சாலை பேரை கைவிடப்பட்டது அரசுக்கு பல தரப்பினரும் கண்டனம்!

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னர் பல்வேறு பகுதிகளில் மக்கள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இருந்தனர்.  கண்டித்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தலைவர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக்குரல் ஆக இருந்தார் தந்தை பெரியார். மேலும் அவர் கேரளாவில் வைக்கம் என்ற பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் பின்னர் மக்கள் மத்தியில் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இவர் ஜாதி மறுப்புத் திருமணம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் தமிழக அரசானது இவரின் பெயரில் சாலை போடுவதாக முன்னதாக அறிவித்துள்ளது.

tamilnadu

ஆனால் தற்போது அவரின் பெயரை கைவிட்டது. இதனால் தமிழக அரசுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் மேலும் சென்னையில் பெரியார் ஈவேரா கைவிட்ட தமிழக அரசுக்கு தி.க. தலைவர் வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.பெரியார் நெடுஞ்சாலை பெயரை கைவிட்டது யாரை திருப்தி செய்ய? எனவும் அதிமுக அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உடனடியாக புதிய பெயரை நீக்கி பெரியார் என்ற பெயரை மாற்ற விட்டால் கடும் பிடிப்பது உறுதி எனவும் அவர் கூறியுள்ளார்.

 தந்தை பெரியார் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயர்ப்பலகை ஏப்ரல் 16ம் தேதி தார் ஊற்றி அழிக்கப்படும் எனவும் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் சென்னையில் பெரியார்  பெயரை விட்டதற்கு திமுக எம்பி தயாநிதி மாறனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் கொள்கையை தான் அதிமுக அரசு மறுத்து விட்டது என நினைத்தால் சாலைக்கு சூட்டிய பெயரையும் மறைப்பது ஏனோ என்றும் அவர் கூறினார்.

From around the web