அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்!

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்!
 
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்!

மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரியாமல் ஆட்கொல்லி நோயாக கொரோனா உள்ளது. கொரோனா முதன் முதலில் சீனாவில் பரவியது. அதன் பின்னர் சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திலும் பரவியது. மேலும் அமெரிக்காவிலும் கொரோனா நோயானது அதிகம் பரவியது. மேலும் கொரோனா நோய் பரவும் போது அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்தவர் .அவர் கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மேலும் கடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது அதிபராக உள்ளார் அதிபர் ஜோ பைடன். அவர் சில தினங்களாக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தார்.

covid 19

மேலும் தற்போது தமிழகத்தில் அமெரிக்க இளைஞர்களுக்கு குறிப்பாக படிக்கும் இளைஞர்களுக்கு முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது, தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் நெருங்கி விட்டது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதன் பின்னர் மே 1ஆம் தேதி முதல் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இந்தியாவிலும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் மேலும் மே மாதம் 1ஆம் தேதி முதல் போடப்படும் என்று மத்திய அரசு சார்பில் நேற்றைய தினம்  கூறப்பட்டிருந்தது.

From around the web