காசுக்கு சொந்த பொண்ணை விற்ற பெற்றதாய் மக்கள் அதிர்ச்சி!

10 லட்சம் ரூபாய்க்காக தனது 10 வயது மகளை விற்ற பெற்ற தாய்!
 
காசுக்கு சொந்த பொண்ணை விற்ற பெற்றதாய் மக்கள் அதிர்ச்சி!

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் விட பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து உள்ளனர். மேலும் அவர்கள் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல்வேறு துறைகளில் வழங்குதல் என்பதே பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதைதான். பல பகுதிகளில் ஆண்களை விட பெண்கள்பல துறைகளில் சாதித்துக் உள்ளது மிகவும் பெருமை படவேண்டிய தகவல்தான். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக வாக்களித்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.

mother

இது போன்ற பல பகுதிகளில் பெண்களின் முன்னேற்றமானது அதிகரித்துள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் நேற்றைய தினம் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் செயின் பறித்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது சேலத்தில் மற்றுமொரு பெண்களுக்கெதிரான அவலம் நடைபெற்று உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அந்தப் பெண்ணின் தாயை ஈடுபட்டது மிகவும் வேதனையான ஒன்றாகும்.

என்னவெனில் சேலம் பகுதியில் தனது 10 வயது மகளை 10 லட்சம் சொத்துக்காக பெற்ற தாயே விட்டதாக செல்போன் உரையாடல் பதிவு வெளியானது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செல்போன் பதிவானது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவது மூலம் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பெண் குழந்தை விற்பனை தொடர்பாக சேலம் நகரமகளிர் காவல் நிலையத்தில் சின்னப்பொண்ணு என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த சின்ன பொண்ணு என்பவர் அந்தப் பத்து வயது குழந்தையின் பேத்தி ஆவார். மேலும் அந்தப் பாட்டி தனது 10 வயது பேத்தியை 10 லட்சத்திற்கு ஆக கிருஷ்ணன் என்பவருக்கு என்னுடைய மகளே விட்டதாக புகார் அளித்துள்ளார். பத்து வயது  பேத்தி சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கிருஷ்ணன் அழைத்துச் செல்வதாகவும் மனுவில் புகார் கூறியுள்ளார். மேலும் என்னுடைய பேத்தி தன்னிடம் காட்ட மறுத்ததாகவும் போலீசாரிடம் அளித்த மனுவில் பார்ட்டி சின்னப்பொண்ணு கூறியுள்ளார்.

மேலும் சின்னப்பொண்ணு புகாரை அடுத்து சிறுமியை மீட்க குழந்தைகள் நல அமைப்பினர் அவரை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர். சிறுமி தனது உறவுக்காரப் பெண்ணிடம் தன் மகளைப் பற்றி பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி உள்ளது. மேலும் என் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.மேலும் நானும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பத்து லட்சம் ரூபாய் வாங்கி வங்கியில் போட்டு உள்ளேன் என்றும் அந்தப் பெண்ணின் தாய் கூறியுள்ளார். மேலும் புகார் மற்றும் செல்போன் உரையாடல் பகுதியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர் சேலம் போலீசார்.

From around the web