பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து-மாணவர்கள் அனைவரும் பாஸ்- முதலமைச்சர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 15 நடைப்பெற இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அரசு மறுபரிசீலனை செய்யவேண்டுமென எதிர்கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கோரி வந்தனர். ஜூன் 15 முதல் 25 வரை நடைப்பெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களில் 80 சதவிகித மதிப்பெண்களும்,
 

பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 15 நடைப்பெற இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அரசு மறுபரிசீலனை செய்யவேண்டுமென எதிர்கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கோரி வந்தனர்.

ஜூன் 15 முதல் 25 வரை நடைப்பெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களில் 80 சதவிகித மதிப்பெண்களும், மாணவர்களின் 20 சதவிகித மதிப்பெண்களும் சேர்த்து மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதை தொடர்ந்து 11ம் வகுப்பிற்கான தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல் அமைச்சர் அறிவித்தார்

12 வகுப்புக்கு விடுபட்ட தேர்வுக்கான மறுதேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சற்று முன்னர் அறிவித்தார்.

From around the web