கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி அறிவிப்பு: பரபரப்பு தகவல்

பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே பல ஆயுர்வேத தயாரிப்புகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்றை தங்களது நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்த விஞ்ஞான குழுவினர்களின் முயற்சியால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய தயாரிப்பு மருந்துகளை கொடுத்துள்ளதாகவும் 5 முதல் 14 நாட்களில் அவர்கள்
 
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி அறிவிப்பு: பரபரப்பு தகவல்

பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே பல ஆயுர்வேத தயாரிப்புகள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்றை தங்களது நிறுவனம் அமைத்துள்ளதாகவும், இந்த விஞ்ஞான குழுவினர்களின் முயற்சியால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய தயாரிப்பு மருந்துகளை கொடுத்துள்ளதாகவும் 5 முதல் 14 நாட்களில் அவர்கள் குணமாகி உள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது

இருப்பினும் இதுகுறித்த ஆய்வு கட்டுரை மற்றும் டேட்டாக்களை விரைவில் அரசிடம் முறையாக சமர்ப்பிப்போம் என்றும் கொரோனா வைரசுக்கு இந்த மருந்து நிச்சயம் குணமாகும் வகையில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

உலக அளவில் பல நிறுவனங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினும், இன்னும் அதிகாரபூர்வமாக இதுதான் கொரோனாவுக்கான மருந்து என அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web