தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய பாமக வேட்பாளர் கசாலி!

தல அஜித் மற்றும் நடிகர் சூர்யா போன்ற நடிகர்களை புகழ்ந்து தனது பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் கசாலி!
 
தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய பாமக வேட்பாளர் கசாலி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சியுடன் கூட்டணி உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக கட்சியையும், பாமக கட்சியையும் வைத்துள்ளது. இதற்காக பாஜகவிற்கு அதிமுகவானது 20 தொகுதிகளையும், பாமகவிற்கு 23 தொகுதிகளையும் வழங்கியுள்ளது.

pmk

மேலும் இவ்விரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டனர். தற்போது பாமக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக கசாலி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார். அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவ்வை சண்முகம் சாலை போன்ற இடங்களில் கசாலி காலை முதலே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் மேலும் அவர் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசினார். மேலும் அவர் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸும் மக்களுக்காக சேவை செய்து வருவதாகவும், நடிகர் சூர்யாவும் மக்களுக்காக சேவை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

From around the web