பழனி பஞ்சாமிர்தம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

பழனி பஞ்சாமிர்தம் மிக புகழ்பெற்றது . திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா போல் பழனி பஞ்சாமிர்தம் மிக புகழ்பெற்றது ஆகும். பழனி செல்பவர்கள் மொட்டை அடித்து பஞ்சாமிர்தம் வாங்காமல் வரமாட்டார்கள். பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வாங்கவில்லை என்றும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்தும் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பழனி பஞ்சாமிர்தத்திற்கு அதனை பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்
 

பழனி பஞ்சாமிர்தம் மிக புகழ்பெற்றது . திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா போல் பழனி பஞ்சாமிர்தம் மிக புகழ்பெற்றது ஆகும். பழனி செல்பவர்கள் மொட்டை அடித்து பஞ்சாமிர்தம் வாங்காமல் வரமாட்டார்கள்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வாங்கவில்லை என்றும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்தும் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பழனி பஞ்சாமிர்தத்திற்கு அதனை பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெறவும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

From around the web