பிரச்சனையை தாண்டி நடைபெறும் ஆக்சிசன் உற்பத்தி; "ஸ்டெர்லைட்"!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிசன் உற்பத்தி பணி தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
sterlite

தமிழகத்தில் முத்து நகரமாக காணப்படுவது தூத்துக்குடி மாநகரம். தூத்துக்குடி மாநகரில் தயாரிக்கப்படும் உப்பானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் இத்தகைய சிறப்பினையும் பொருளாதாரத்தில் அரசுக்கு உதவும் தூத்துக்குடி மாநகரில் சில வருடங்கள் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியது. இந்த போராட்டம் என்னவெனில் அங்கு இயக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தடை விதிக்க கோரி அங்குள்ள மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.sterlite

அதனால் மக்கள் மீது துப்பாக்கி சூடு போட்டது.  இதனால் இந்த ஸ்டெர்லைட் ஆலை அடைந்து சில வருடங்களாக மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த அரசின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனைத்து கட்சிகளும் முழுமனதாக ஒப்புதல் காரணம் இந்த நிலையில் தற்போது தமிழகத்தில்  ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முழு மனதாக சம்மதித்தனர்.

 சில தினங்களாக இந்த ஆலை திறக்கப்பட்டு ஆக்சிசன் உற்பத்தியை தொடர்ந்து ஆனால் அங்கு அங்குள்ள மக்கள் இதற்கு எதிராக தற்போது வரையும் விடுகின்றனர். பல்வேறு இயந்திரங்களில் கோளாறு காரணமாக சில தினங்களாக ஆக்சிசன் விநியோகம் தடைபட்டது அதன் பின்னர் அதன் உற்பத்தியும் செய்யப்பட்டதே, இந்நிலையில் அங்குள்ள கூலர் இல் ஏற்பட்ட பழுதால் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டிருந்தது. அதனை சரிசெய்து மீண்டும் ஆக்சிசன் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடங்கியது இந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்.

From around the web