24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு காரணம் ஆக்சிசன்!60 பேருக்கு அபாயம்!

ஆக்சிசன் பற்றாக்குறையினால் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு காரணம் ஆக்சிசன்!60 பேருக்கு அபாயம்!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி மாநகரம்.  டெல்லியில் மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் உள்ளது. இதுவே இந்தியாவின் தலைமை நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லியில் தற்போது முதல்வராக உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அவர் சில தினங்களாக பல்வேறு உத்தரவுகளை அமல் படுத்திருந்தார். காரணம் என்னவெனில் டெல்லியில் சில நாட்களாக கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளதால் அவர் பல விதிகளை விதித்திருந்தார்.oxygen

அவர் மேலும் டெல்லியில் அவர் ஞாயிறு  ஆகிய தினங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார். மேலும் அதன் பின்னர் அவர் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அம்மாநிலத்தில் அமல் படுத்தி உள்ளார். மேலும் அவர் சில தினங்கள் முன்பாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா நோயோடு  ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகமாக நிலவுகிறது. மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 25 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கங்காராம் மருத்துவமனையில் இன்னும் 60 பேர் உயிர் இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைவாக  ஆக்சிசன் கொண்டுசெல்லப்பட்டது.இதுபோன்று நாட்டில் பல மாநிலங்களிலும் பற்றாக் குறையும் அதன் தேவையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web