இந்த தேர்தலில் பாஜக வாஷ் அவுட் ஆகிவிடும் என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர்!

மக்களவை தேர்தல் போல இந்த தேர்தலிலும் பாஜகவால் ஆகிவிடும் என எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கூறுகிறார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தை ஆளும் கட்சியாக பாஜக, பாமக வைத்துள்ளது. எதிர்கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்து  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

dmk

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழகம் அனைத்திற்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் தற்போது கூறியுள்ளார்.  தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் போல இந்த தேர்தலிலும் வாஷ் அவுட் ஆகிவிடும் பாஜக  ஸ்டாலின் கூறியுள்ளார்.அதிமுகவில் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜக எம்எல்ஏ வாக கருதப்படுவார் எனவும் அவர் கூறினார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது என முக ஸ்டாலின் கூறியுள்ளார். ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பி அல்ல பாஜக எம்பி ஆக செயல்படுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

From around the web