சஸ்பெண்ட் செய்ய நகராட்சி நிர்வாக ஆணையர் மட்டுமே அதிகாரம்! ஆட்சி அதிகாரம் இல்லை!

குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமாரை சஸ்பென்ட் செய்த உத்தரவை திரும்பப் பெறுவது உறுதி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்!
 
சஸ்பெண்ட் செய்ய நகராட்சி நிர்வாக ஆணையர் மட்டுமே அதிகாரம்! ஆட்சி அதிகாரம் இல்லை!

தமிழகத்தில் முன்னதாக அறிவித்திருந்த தேதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது .மேலும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்.மேலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக முகக்கவசம் கையுறை சனிடைசர் போன்றவைகள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் தலை நகரமாக டெல்லி உள்ளது. டெல்லியில் உச்ச நீதிமன்றம் உள்ளது. ஆயினும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன.

election

தமிழகத்தில்  உயர் நீதிமன்றம் சென்னையில் இயங்குகிறது.மேலும் தென் தமிழ் மக்களுக்கு உதவும் வண்ணமாக சென்னை உயர்நீதிமன்றகிளை மதுரையில் உள்ளது.  சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தினசரி வழக்குகள் விசாரிக்கப்பட்டு கின்றன. சென்னை உயர் நீதிமன்றம் ஆனது தற்போது தேர்தல் ஆணையத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவை திரும்ப பெறுவதை உறுதி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு முத்துக்குமார் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் தன்னை சஸ்பெண்ட் செய்ய நகராட்சி நிர்வாக ஆணையர் மட்டுமே அதிகாரம் உண்டு ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற மானது தேர்தல் ஆணையத்திற்கு ஆணை ஒன்றை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.மேலும் இதுபோன்று பல்வேறு ஆணையையும் உத்தரவையும் தினசரி சென்னை உயர்நீதி மன்றம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web