தேர்வு எழுதாமலேயே எல்லோரும் பாஸ்: மகிழ்ச்சியில் மாணவர்கள்

உத்தரப்பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்லனர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரும் தேர்வு எழுத தேவையில்லை என்றும், அவர்கள் அனைவரும் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில்
 
தேர்வு எழுதாமலேயே எல்லோரும் பாஸ்: மகிழ்ச்சியில் மாணவர்கள்

உத்தரப்பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்லனர்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரும் தேர்வு எழுத தேவையில்லை என்றும், அவர்கள் அனைவரும் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் இருந்தும் விரைவில் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவால் எல்லோரும் பாஸ் என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web