தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? அதிர்ச்சித் தகவல்

ஏற்கனவே கத்தார் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மலேசியாவில் இருந்து கோவை வந்த வாலிபர் ஒருவருக்கும் கொரோனா இருப்பதாக கூறப்படுவதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது இன்று மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த ஒருவருக்கு ஒருவர் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள்
 
தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? அதிர்ச்சித் தகவல்

ஏற்கனவே கத்தார் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மலேசியாவில் இருந்து கோவை வந்த வாலிபர் ஒருவருக்கும் கொரோனா இருப்பதாக கூறப்படுவதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இன்று மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த ஒருவருக்கு ஒருவர் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இருப்பினும் அவருக்கு வைரஸ் என்பது உறுதி செய்யப்படவில்லை என்பதும் முழு பரிசோதனைக்கு பின்னரே கொரோனா இருக்கின்றதா? இல்லையா? என்பது தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web