வைகை மற்றும் மேகமலை உள்ள தேனியில் ஒரு நாள் கொரோனா 153 பேருக்கு உறுதி!

தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக 153 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது!
 
வைகை மற்றும் மேகமலை உள்ள தேனியில் ஒரு நாள் கொரோனா 153 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களும் காணப்படுகின்றன. மேலும் ஒரு சில மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்ற மாவட்டத்தில் வாழும்  மக்களின் நாவைக் கட்டி வைத்துள்ளது மேலும் பல மாவட்டங்களில் பல்வேறு சிறப்பான உணவு பொருட்களும் காணப்படுகின்றன. தமிழகத்தில் இத்தகைய சிறப்புகள் இருந்தாலும் தற்போது அனைத்து மாவட்டமும் கண்ணுக்கே தெரியாமல் வளரும் கொரோனா நோய் மிகுந்த வேதனை அளிக்கிறது.corona

குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவது அங்குள்ள மக்களை அதிர்ச்சியிலும் துன்பத்திலும் தள்ளியுள்ளது. மேலும் குறிப்பாக அண்ணா நகர் தேனாம்பேட்டை மண்டலங்களில் வாழும் மக்கள் மிகவும் சோகத்திலும் வருத்தத்தில் உள்ளனர் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு கோயம்புத்தூர் போன்ற பல மாவட்டங்களிலும் நேற்றையதினம் பாதிப்பு 1000  அதிகரித்து வருத்தத்தை அளிக்கிறது.தமிழகத்தில் இதர மாவட்டங்களிலும் கொரோனா நோயின் தாக்கம் காணப்பட்டு அங்குள்ள மக்களை அதிர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் வைகை ஆறு காணப்படும் மாவட்டமாக உள்ளது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் வைகை ஆறு  மட்டுமின்றி மேகமலை, போன்ற சுற்றுலா தலங்களையும் பெற்று உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற தேனி மாவட்டத்தில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குறிப்பாக தேனியில் இன்று ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1399 ஆக உள்ளது. மேலும் 40 வயது ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தை அதிர்ச்சியில் தள்ளியது.

From around the web