மதுக்கடையில் சோதனை சென்ற அதிகாரிகளுக்கு அடி ,உதை;

கோவையில் மதுக்கடையில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளுக்கு அடி உதை கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
tasmac

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் பொருள் என்றால் அதனை மதுபானம் என்றே கூறலாம். மேலும் இவை நம் தமிழகத்தில் அதிக அளவு வருமானத்தை கொடுப்பதாகவும் காணப்படுகிறது. இது நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் மது குடிப்பவர்கள் தாங்கள் செய்வது என்று அறியாமல் பிற காயப்படுத்துவது அதிகமாக காணப்படும். மேலும் அவ்வப்போது அதிகாரிகளால் அரசு அனுமதி தராத மதுபானக்கடைகளை சீல் வைப்பு மேலும் பள்ளி அருகில் இருந்தாலும் கூட அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.tasmac

அதன் தொடர்ச்சியாக தற்போது அதிகாரிகள் கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு சென்ற கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடையில் அடி உதை கிடைத்ததாக காணப்படுகிறது. இது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. மேலும் பட்டணம் சாலை-நெசவாளர் காலனி மதுக்கடையில் கூட்டமாக மது அருந்துவதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ய அங்கு சென்றனர்.

மேலும் அங்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரி ஜான்சன் தலைமையில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மீது பாட்டில்களால் அடிக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் சோதனைக்கு வந்த அதிகாரிகள் மீது பாட்டில்கள் அடித்து கலவரத்தை உண்டாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.

From around the web