மாணவர்களுக்கு சலுகை: ஊக்கத்தொகைக்காக ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!

பட்டியலின மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பற்றி மத்திய அரசு சில தகவல்களை கூறியுள்ளதாக தகவல்!
 
scholarship

தற்போது நம் இந்தியாவில் படிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நம் இந்திய திருநாட்டிற்கு பெரிய மகிழ்ச்சியான தகவல் என்றே கூறலாம். ஆனால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பல இளைஞர்கள் படிப்பிற்காக பல்வேறு  கஸ்டங்கள் மத்தியில் தங்களது படிப்பினை தொடர்ந்து மிகவும் கடினமாக காணப்படுகிறது. மேலும் அதைவிட என்னவென்றால் படித்த இளைஞர்களுக்கு போதிய அளவு வேலையும் அவர்களின் படிப்பிற்கு பின்வாங்குவதாக காணப்படுகிறது.schularship

அதுவும் குறிப்பாக பட்டினத்தார் என்று அழைக்கப்படும் அவர்கள் தங்களது குழந்தைகளை படிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறபடுகிறது.  அவர்களுக்கு தற்போது ஊக்கத்தொகை பற்றி சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதை மாநில அரசுடன் இணைந்து ஊக்கத்தொகை நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு முடிந்த மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் உள்ள பட்டியல் இன மாணவர்களுக்கு நிச்சயமாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் 63 லட்சம் பட்டியல் இன மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் 11 வகுப்பு முதல் உயர்கல்வி பயிலும் வரை அவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 2,500 முதல் 13500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு அதன்படி இதுவரை விண்ணப்பங்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் மாநில அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

From around the web