தமிழக அரசுக்கு நோட்டீஸ்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அற்புதம்மாள்  வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது சென்னை உயர் நீதிமன்றம்!
 

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லியை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றம் உள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றம் உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ளது சென்னை. சென்னையில்  உயர்நீதிமன்றம் உள்ளது. ஆனால் சென்னைக்கு வர தமிழகத்தின் தென்பகுதி வருவது சிரமமாக உள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆனது மதுரையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.

tamilnadu

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதன்படி அற்புதம்மாள் என்பவர் தமிழக ஆளுநரின் கடிதத்தின் நகல் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தற்போது உயர்நீதிமன்றம் ஆனது தமிழக ஆளுநர் கடிதத்தின் நகல் கூறிய அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரறிவாளன்  தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதாக தகவல் அனுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைக்கும்வரை முடிவெடுக்க முடியாது என ஆளுநர் அதற்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் அனுப்பிய கடிதத்தின் நகல் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அற்புதம்மாள் வழக்கு தொடுத்திருந்தார். இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் வழக்குடன் அற்புதம்மாள் வழக்கு சேர்த்து விசாரிக்க ஆணையை பிறப்பித்துள்ளது.

From around the web