தொண்டர்கள் மட்டுமல்ல மக்களும் மகிழ்ச்சி! "நல்லதொரு விடியல் தொடங்கியது"!!

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது!
 
dmk

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை என்று கூறலாம். தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். மேலும் அவர் முதன்முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் உள்ள பொருளாதார சூழல் போன்றவை அவருக்கு மிகப்பெரிய சவாலாக காணப்பட்டது, ஆனால் அவர் அனைத்தையும் நிறைவேற்றி மக்கள் மனதில் நல்ல இடத்தை தக்க வைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..stalin

இந்நிலையில் அவர் தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம் எனக் கருதி தமிழகத்தில் முழு ஊரடங்கு மிகவும் தைரியமாக அறிவித்தார். அதனால் தற்போது இந்த ஊரடங்கு  நான்காவது வாரமாக தமிழகத்தில் நிகழ்கிறது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு காரணமாக கொரோனா நோயின் தாக்கம் குறைந்து வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது என்று நம் தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்துவிடும் என்றும் நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களிலும் இரண்டு நாளாக இந்த தொற்று பாதிப்பு குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டி வருகிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

From around the web