அவர்கள் மட்டுமல்ல இவர்களும் முன் களப்பணியாளர்கள் தான்!!

மயான பணியாளர்களும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று கூறியுள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன்!!
 
அவர்கள் மட்டுமல்ல இவர்களும் முன் களப்பணியாளர்கள் தான்!!

தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர். அதை விட கொடுமை என்னவென்றால் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை பெறுவதில் லஞ்சம் நிலவுகிறது. மேலும் பெரும்பாலான மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்ய அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மயான இட வசதியும் இல்லாத நாடு எங்கும் நிலவுகிறது.subramanian

இத்தகைய சூழலிலும் தனது உயிரை பெரிதாக எண்ணாமல் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தானம் செய்பவர்கள் ஒரு சிலர் காணப்படுகின்றனர். மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது புதிய அமைச்சர் அவர்களை கவரும் விதமாக கூறியுள்ளார். அதன்படி மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன் களப்பணியாளர்கள் ஆகவே கருதப்படுவர் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் மாயான பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் வழங்கும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் மயானப் பணியாளர்கள் கொரோனா காலத்தில் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த உயர் அலுவலர்கள் உடன் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

From around the web