தடுப்பூசி மட்டுமல்ல பிரதமரும் இல்லை;பிரச்சார இடைவெளியில் பேன்சி பெயர்களை வைக்கிறார்!

தடுப்பூசி மட்டும் தட்டுப்பாடு இல்லை அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்று கூறுகிறார் உலகநாயகன் கமலஹாசன்!
 
தடுப்பூசி மட்டுமல்ல பிரதமரும் இல்லை;பிரச்சார இடைவெளியில் பேன்சி பெயர்களை வைக்கிறார்!

தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்கள் மனதில் உலகநாயகன் என்று பெயரை பெற்று உள்ளார் நடிகர் கமலஹாசன். மேலும் இவர் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணியுடன் களம் இறங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நிறுவி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் உலக நாயகன் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kamal

அவர் கொரோனா தடுப்பூசி குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தடுப்பூசி மட்டுமல்ல ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியும் இல்லை என்பது கசப்பான உண்மை என்று கூறியுள்ளார். மேலும் பிரச்சார இடைவெளியில் ஆக்சிசன் எக்ஸ்பிரஸ், ஊசிபோடும் திருவிழா என பேன்சி பெயர்களை சூட்டுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் படுக்கை வசதி, ஆக்சிசன், ரெம்டிசிவிர், தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி உலகநாயகன் கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் அரசின் ஒவ்வொரு அலகும் சிறு பிசகும் இல்லாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார். இது போன்று பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் ஆக்சிசன் சிலிண்டர்களின் தட்டுப்பாடும் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.

From around the web