அதில மட்டுமில்ல இதுலயும் தமிழ்நாடு தான் முதலிடம்!மிகுந்த வேதனை!

தந்தங்களுக்காக ஆண் யானைகள் கொல்லப்படுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!
 
அதில மட்டுமில்ல இதுலயும் தமிழ்நாடு தான் முதலிடம்!மிகுந்த வேதனை!

ஒவ்வொரு வீடுகளிலும் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன நாய் மற்றும் பூனை. அது ஒவ்வொருவரின் வீட்டிலும் வளர்க்கப்படுகின்றன. இதிலும் நாயானது மனிதனுக்கு நண்பனாகவும் நன்றியுள்ள பிராணி ஆக இருந்து வீடுகளையும் காக்கின்றன. மேலும் பூனை ஆனது வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் மிகவும் செல்லப்பிராணியாக பாசம் மிகுந்ததாக காணப்படுகிறது. இப்பேர்பட்ட விலங்குகள் வீட்டு செல்லப் பிராணிகள் என்றாலும் விலங்குகள் மத்தியிலும் அன்பு பாசம் உள்ளது தெரிய வந்தது. 

elephant

அதன்படி யானைகள் காட்டு விலங்காக இருப்பினும் மக்களுக்கு மனிதனுக்கு பல்வேறு நன்மைகளையும் நண்பனாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு சர்க்கஸ் கோமாளிகள் போன்று செயல்படுவது மக்களுக்கு வேடிக்கையாக உள்ளது. அப்பேர்ப்பட்ட யானைகள் ஆனது தற்போது அளிக்கப்படுவது மிகவும் சோகமாக உள்ளது. மேலும்  அவற்றின் வாழிடங்கள் பாதையாக மாற்றப்பட்டு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் கூறப்படுகின்றன. ஆயினும் அவர்களின் வாழ்விடங்களில் நாம் பாதைகளையும் பல்வேறு கட்டிடங்களையும் கட்டுக்கின்றோம் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

அப்பேர்ப்பட்ட யானைகள் ஆனது ஒரு சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் அடிக்கப்படும் காயங்கள் அடைந்து ஒரு சில பகுதிகளில் மரணம் அடைவதும் வேதனையான தகவல். தொடர்ந்து தற்போது யானைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் நடைபெற்று வந்துள்ளது. அதன்படி அந்தமானில் இருந்து கள்ளத்தனமாக கடல் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 15 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் யானைகள் பலியானதாகவும் தண்டனைக்குரியவர்கள் சிபிஐயில் சிக்கிக்  உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் யானையின் தந்தத்தின் ஆகவே கொலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது .இச்சம்பவம் மிகவும் கஷ்டத்தை உருவாக்குகிறது. மேலும் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதில் தமிழகமே முதலிடத்தை பெற்று மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web