பாஜகவில் சேரப்போவதாக கிளம்பிய வதந்தி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, புதிய தமிழகம், கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர் அதிமுகவினர். நீண்ட நாட்களாகவே அவருக்கு அதிமுகவுடன் சுமூகம் இல்லை என வதந்திகள் கிளப்பி விடப்படுகிறது. முதல்வர் ஈ பி எஸ்சுடன் இணக்கமில்லை என்றும் தகவல்கள் பரவும் பின்பு அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படும் பின்பு அந்த நிகழ்வு மறந்து விடும். நீண்ட நாள் கதையின் ஒரு நிகழ்வாய் இப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்ல இருக்கிறார்
 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, புதிய தமிழகம், கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர் அதிமுகவினர். நீண்ட நாட்களாகவே அவருக்கு அதிமுகவுடன் சுமூகம் இல்லை என வதந்திகள் கிளப்பி விடப்படுகிறது. முதல்வர் ஈ பி எஸ்சுடன் இணக்கமில்லை என்றும் தகவல்கள் பரவும் பின்பு அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படும் பின்பு அந்த நிகழ்வு மறந்து விடும்.

பாஜகவில் சேரப்போவதாக கிளம்பிய வதந்தி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்

நீண்ட நாள் கதையின் ஒரு நிகழ்வாய் இப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் பரப்பபட்டது. சமீபத்திய வட இந்திய தேர்தல் பிரச்சாரங்களில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாஜகவில் சேர இருக்கிறார் என்ற வதந்தி பரவியது.

இதை துணை முதல்வர் பன்னீர் மறுத்துள்ளார்.

அ.தி.மு.க.வை விட்டு பாஜக வுக்கு சொல்லப்போகிறேன் என்று புரளி அவதூறாக பரப்பப்படுவதாக அவர் கூறிவருகிறார். பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டு பாராட்டியதுடன் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த ஏராளமாக தீர்மானங்களை அ.தி.மு.க.வின் வலுவான ஆதரவால் நிறைவேற்றிக் கொடுத்ததை பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டி உள்ளார்.

மெகா கூட்டணி ஈட்டை இருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் தம் மீது வதந்திகளை பரப்பி தமது அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறியிருக்கிறார். தமது ஆயுள் மொத்தத்தையும் அ.தி.மு.க.விற்காக ஒப்படைத்து தொண்டாற்றுகிற ஊழியன் என்று குறிப்பிட்ட அவர் உயிர்போதும் நாட்களில் அ.தி.மு.க கோடி போர்த்துவதையே வாழ்நாளில் பெருமையாக கொண்டு வாழ்பவன் என்று தெரிவித்துள்ளார்.

From around the web