முதியோர்கள், குழந்தைகள் அத்திவரதரை பார்க்க வர வேண்டாம்-மாவட்ட நிர்வாகம்

40 வருடத்துக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதரை பார்க்க தினமும் கூட்டம் குவிந்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும். வரலாறு காணாத அளவில் தினமும் பல பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இவ்வளவு பேர்தான் வருவார்கள் என கணிக்க முடியாத அளவில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நேற்று முன் தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானார்கள். இன்னும் வரக்கூடிய நாட்களில் எவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பது கணிக்க முடியாத விசயமாக உள்ளது.
 

40 வருடத்துக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதரை பார்க்க தினமும் கூட்டம் குவிந்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும். வரலாறு காணாத அளவில் தினமும் பல பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

முதியோர்கள், குழந்தைகள் அத்திவரதரை பார்க்க வர வேண்டாம்-மாவட்ட நிர்வாகம்

இவ்வளவு பேர்தான் வருவார்கள் என கணிக்க முடியாத அளவில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நேற்று முன் தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானார்கள்.

இன்னும் வரக்கூடிய நாட்களில் எவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்பது கணிக்க முடியாத விசயமாக உள்ளது.

முதியோர்கள், குழந்தைகள் அத்திவரதரை பார்க்க வர வேண்டாம்-மாவட்ட நிர்வாகம்

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள், வயதானவர்கள் அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம். தரிசிக்க 4 மணி நேரத்தில் இருந்து 6மணி நேரம் வரை ஆவதால் இவர்கள் யாரும் வர வேண்டாம் என செய்தித்தாள்களிலும் மற்ற ஊடகங்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

From around the web