திடீரென இழுத்து மூடப்பட்ட சென்னை நோக்கியா நிறுவனம்: அதிர்ச்சி காரணம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் எந்த நிறுவனம் இயங்கவில்லை என்பதும் அனைத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையின்றியும் ஒருசிலர் வேலை இழந்தும் உள்ளனர். இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் திறக்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் இயங்கி வருகிறது இந்த இதனை அடுத்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள நோக்கியா நிறுவனம் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்
 
திடீரென இழுத்து மூடப்பட்ட சென்னை நோக்கியா நிறுவனம்: அதிர்ச்சி காரணம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் எந்த நிறுவனம் இயங்கவில்லை என்பதும் அனைத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையின்றியும் ஒருசிலர் வேலை இழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் திறக்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் இயங்கி வருகிறது

இந்த இதனை அடுத்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள நோக்கியா நிறுவனம் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை அருகே உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web