இன்று முதல் விசா கிடையாது: மத்திய அரசு அதிரடி முடிவு

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக ஆட்டுவித்து வருகிறது என்பது தெரிந்ததே இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளன அதில் ஒரு பகுதியாக இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது
 
இன்று முதல் விசா கிடையாது: மத்திய அரசு அதிரடி முடிவு

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக ஆட்டுவித்து வருகிறது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளன

அதில் ஒரு பகுதியாக இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது

ஐநா சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு மட்டுமே விசா அளிக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அதுமட்டுமின்றி ஒருசில நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய இந்தியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் 15 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web