ஒரு மாதம் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது: முதல்வர் அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைவரும் வேலையின்றி வருமானம் இன்றி இருப்பதால் நாளை முதல் தேதி வாடகை எப்படி கொடுப்பது என்ற அச்சத்தில் உள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மார்ச் மாத வாடகை வாங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் அதுமட்டுமின்றி மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாத வாடகையை ஜூன் மாதத்திற்கு பின்னர் வீட்டு உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்
 
ஒரு மாதம் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது: முதல்வர் அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைவரும் வேலையின்றி வருமானம் இன்றி இருப்பதால் நாளை முதல் தேதி வாடகை எப்படி கொடுப்பது என்ற அச்சத்தில் உள்ளனர்

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மார்ச் மாத வாடகை வாங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்

அதுமட்டுமின்றி மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாத வாடகையை ஜூன் மாதத்திற்கு பின்னர் வீட்டு உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் வீட்டு வாடகையை கேட்டு வாடகைக்கு இருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் காலி செய்யும்படி வற்புறுத்தக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web