மே 29ம் தேதி வரை திருச்சியில் வெங்காயம் கிடையாது! சும்மா இல்ல ஒரு கோடி ரூபாய் பாதிக்கும்!

மே 29ம் தேதி முதல் திருச்சியில் வெங்காய மண்டி இயங்காது என்று வியாபாரிகள் அறிவித்தனர்!
 
onion

தற்போது நாடெங்கும் கொரோனாவின் பேச்சை அதிகமாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த  கொரோனாஎதிராக பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். எனினும் இந்த நோயானது கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வருவதே நம் கண்முன்னே தெரிகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு இந்தியாவில் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. நம் தமிழகத்திலும் முழு ஊரடங்கு இரண்டு வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.corona

எனினும் இந்த கொரோனா விவசாயிகளுக்கு கிடையாது என்பது உண்மைதான், விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றி காணப்படுவது மிகுந்த பெருமை அளிக்கிறது. பல பகுதிகளில் விவசாயிகளின் குமுறல் நம் கண்முன்னே தெரிகிறது. காரணம் என்னவெனில் நாளுக்கு நாள் விளைச்சலின் விலைவாசி சரிவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான ஆதாரங்களையும் அரசு செய்யவில்லை. இதனால் பல பகுதிகளில் விவசாயிகள் அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை கூட சந்தைக்கு விற்க விரும்பவில்லை.

இந்நிலையில் தற்போது திருச்சியில் சில அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ உள்ளது. அதன்படி திருச்சியில் மே 29-ஆம் தேதி வரை எங்கும் வெங்காய மண்டி இயங்காது என்று தனது காரணம் என்னவெனில் கொரோனா அதிகரித்துவரும் காரணமாக விற்பனையை நிறுத்தி வைப்பதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் வெங்காய விற்பனையை  நிறுத்தி வைத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சோகத்தை உள்ளனர்.

From around the web