"வாய்க்கால் புறம்போக்கில் கட்டுமானத்திற்கு இனி அனுமதி கிடையாது"

வாய்க்கால் புறம்போக்கு இடத்திற்கு இனி கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
 
vaikal

இந்தியாவில் முதன்மை நீதிமன்றம் என்றால் அதனை உச்சநீதிமன்றம் என்றே சொல்லலாம். இந்த உச்ச நீதிமன்றமானது இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்த மாநிலத்தின் தலைநகரம் உயர்நீதிமன்றம் காணப்படும். அதன்படி நம் தமிழகத்தில் உயர் நீதிமன்றம்  சென்னை மாநகரில் காணப்படுகிறது. ஆயினும் இந்த உயர்நீதிமன்றத்திற்கு தென் தமிழக மக்கள் வழக்கு தொடுப்பது மிகவும் சிரமமாக காணப்படுவதால் தென் தமிழக மக்களுக்கு பயன்படும் வண்ணம் ஆக இந்த உயர் நீதிமன்றத்தின் கிளையானது தென் தமிழகத்தின் மதுரை நகரின் காணப்படுகிறது.highcourt

மேலும்  தினம்தோறும்  பல்வேறு உத்தரவுகளையும் இவ்விரு நீதிமன்றம் பிறப்பிக்கும் .அதன்படி தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வாய்க்கால் புறம்போக்கு கட்டுமானத்திற்கு இனி அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. மேலும் வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் கட்டுமான வரைபடத்திற்கு மாநகராட்சி அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான மேற்கொள்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும் திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள இடம் அரசுக்கு சொந்தமானது எனவும் மேலும் நீர் பகுதியாகவும் காணப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அண்ணாமலை என்பவரின் வழக்கில் குறிப்பிட்ட இடத்தை அப்போது ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

From around the web