தமிழகத்தில்  இனி மின்தடை இருக்காது! -அமைச்சர் செந்தில் பாலாஜி;

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்
 
senthil balaji

அப்போதும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதன் முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார். இதனால் மக்கள் ஆட்சியை  பெரிதும் நம்புகின்றனர். மேலும் அவர் சில தினங்களாகவே நிவாரண பொருட்கள்  வழங்கிவருகிறார். தமிழகத்தில் அவருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர்கள் பலரும் பல துறைகளைசிறந்தவர்களாக   உள்ளார்கள்.  இந்நிலையில் தமிழகத்தில் தற்போது மின்வாரியத் துறை அமைச்சராக திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளார்.current

மேலும் தமிழகத்தில் சில தினங்களாகவே மின்தட்டுப்பாடு மின்வெட்டு போன்றவைகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது என்று அவர் கூறியுள்ளார் மேலும் மின் வாரியத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் மற்றும் மின்வாரியம் பராமரிப்பு பணிகள் முற்றிலும் நிறைவேற்றப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே தமிழகத்தில் மின் வாரியம் மற்றும் மின்சார துறை பற்றிய புள்ளிவிபரங்களை தெள்ளத் தெளிவாகக் கூறி சட்டசபையில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் மின்வாரிய நலத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web