அரசியலுக்காக மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்தவில்லை!

அரசியல் காரணத்திற்காக ஐடி ரெய்டு மத்திய அரசு நடத்தவில்லை என்று கூறும் பாஜகவின் எஸ் ஆர் சேகர்!
 
அரசியலுக்காக மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்தவில்லை!

சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில்உள்ள நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளின் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதியில் பல கட்சி வேட்பாளர்கள் பலரும் தமது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணிஇன்றி  234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது நாம் தமிழர் கட்சி. அந்த வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

bjp

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக திமுக வேட்பாளர் சிலரின் வீடுகளில் உள்ள பகுதிகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.மேலும் இன்று காலை மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

 திமுக வேட்பாளர்வேலுவிற்கு சொந்தமான பகுதிகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இது குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனத்தை வைத்தனர். ஐடி ரெய்டு குறித்து பாஜகவின் எஸ் ஆர் சேகர் கூறியுள்ளார்.அதன்படி அரசியல் காரணத்துக்காக வருமான வரி சோதனை  மத்திய அரசு நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தோல்வி பயம் காரணமாக பாஜக மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்றும் கே எஸ் சேகர் கூறியுள்ளார் தெரிவித்துள்ளார்.

From around the web