நல்ல வேலை பலி எதுவும்  இல்ல ஆனா 10 பேர் காயம்! அரசுப் பஸ் விபத்து!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்!
 
நல்ல வேலை பலி எதுவும் இல்ல ஆனா 10 பேர் காயம்! அரசுப் பஸ் விபத்து!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. மேலும் மாவட்டங்களிலும் மாவட்ட சாலைகளும் கிராமப்புறங்களிலும் கிராமப்புற சாலைகளும் உள்ளன. இதன்படி இந்தியாவில் வடக்கேயுள்ள ஜம்மு காஷ்மீர் தொடங்கி தென்கடைசியில்  உள்ள கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று இறுதியில் கன்னியாகுமரியில் வந்து முடிவடைகிறது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் தினந்தோறும் விபத்துக்கள் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.

bus

அதன்படி தற்போது தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசுப் பேருந்துகள் மோதியது மிகவும் சோகத்தில் அளிக்கிறது.அதன்படி மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதியதாகவும் அதில் பயணித்த 10 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  தகவல் வெளியானது. மேலும் இந்த சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மற்றொரு அரசு பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் முன்னால் சென்ற பேருந்து சாய்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும் தமிழகத்தில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் தொடர் மழை காரணமாக மற்றோரிடத்தில் இரண்டு கார்கள் ஒரு அரசுப் பேருந்து மோதி விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்று தமிழகத்தில் தினமும் விபத்து செய்திகள் வருவது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

From around the web