முதல்வர், ஆளுநர்க்கே குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை: அதிர்ச்சி தகவல்

அரியானா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகிய இருவருக்குமே குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை என அம்மாநில தலைமைச் செயலகம் பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தகவல் அறியும் சட்டத்தின் படி ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கபூர் என்பவர் ஆளுநர் முதலமைச்சர் அமைச்சர்கள் ஆகியோரின் குடியுரிமைக்கான ஆவணங்களை கோரி கடிதம் இருந்தார் இதற்கு தலைமை செயலகம் அளித்துள்ள பதிலில் ஹரியானா மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் குடியுரிமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது இருப்பினும்
 
முதல்வர், ஆளுநர்க்கே குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை: அதிர்ச்சி தகவல்

அரியானா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகிய இருவருக்குமே குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை என அம்மாநில தலைமைச் செயலகம் பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தகவல் அறியும் சட்டத்தின் படி ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கபூர் என்பவர் ஆளுநர் முதலமைச்சர் அமைச்சர்கள் ஆகியோரின் குடியுரிமைக்கான ஆவணங்களை கோரி கடிதம் இருந்தார்

இதற்கு தலைமை செயலகம் அளித்துள்ள பதிலில் ஹரியானா மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் குடியுரிமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது இருப்பினும் முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் இருக்கலாம் என்பதால் அங்கு தொடர்பு கொண்டு கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு கபூரை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அரியானா மாநில தலைமைச் செயலகத்தில் ஆளுநர் மற்றும் முதல்வரின் குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை என்ற பதில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web