யாரும் ஆன்ட்டி இந்தியன் இல்லை- அத்வானி

பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பித்தவர்களே வாஜ்பாயும் அத்வானியும்தான் கடந்த 84ம் ஆண்டு இக்கட்சியை ஆரம்பித்தனர். பாபர் மசூதி இடித்த நேரத்தில் அத்வானி பலரால் மிகப்பெரும் எதிரி போல பாவிக்கப்பட்டார் நீண்ட வருடங்களாக இது தொடர்ந்தது . வாஜ்பாய் ஆட்சியில் துணைப்பிரதமராக எல்லாம் அத்வானி இருந்துள்ளார். இருப்பினும் அத்வானிக்கு வயதாக ஆக அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது. பின்பு மோடி, அமித்ஷா போன்றோர் கட்சியை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய நாளில் மோடி வெறுப்பாளர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். மோடிக்கு
 

பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பித்தவர்களே வாஜ்பாயும் அத்வானியும்தான் கடந்த 84ம் ஆண்டு இக்கட்சியை ஆரம்பித்தனர்.

யாரும் ஆன்ட்டி இந்தியன் இல்லை- அத்வானி

பாபர் மசூதி இடித்த நேரத்தில் அத்வானி பலரால் மிகப்பெரும் எதிரி போல பாவிக்கப்பட்டார் நீண்ட வருடங்களாக இது தொடர்ந்தது .

வாஜ்பாய் ஆட்சியில் துணைப்பிரதமராக எல்லாம் அத்வானி இருந்துள்ளார். இருப்பினும் அத்வானிக்கு வயதாக ஆக அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது.

பின்பு மோடி, அமித்ஷா போன்றோர் கட்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய நாளில் மோடி வெறுப்பாளர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். மோடிக்கு அத்வானியே பரவாயில்லை என்று முன்பு அவரை தூற்றிய தலைவர்கள் கூட புகழ்மாலை இடுகின்றனர்.

இந்நிலையில் அத்வானி தனது ப்ளாக்கில் எழுதி இருப்பது என்னவென்றால் எதிர்க்கட்சிகள் நமது கருத்துக்களை கேட்கவில்லை என்றாலோ நமது கொள்கைகளுக்கு ஒத்து வரவில்லை என்றாலோ, அவர்கள் தேச விரோதிகள் இல்லை,

‘பன்முகத்தன்மை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு மரியாதை அளிப்பதே இந்திய ஜனநாயகத்தின் சாரம்சம் ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி, அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை எதிரிகளாக கருதியது இல்லை. ஆனால் அவர்களை நாங்கள் ஆலோசனை கூறுபவர்களாகவே கருதுகிறோம்.

இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

From around the web