நிர்பயா குற்றவாளிகளின் புதிய தூக்கு தேதி அறிவிப்பு!

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு பரிசீலனை இருந்ததால் தூக்கு தேதி தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அனைத்து கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி
 
நிர்பயா குற்றவாளிகளின் புதிய தூக்கு தேதி அறிவிப்பு!

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு பரிசீலனை இருந்ததால் தூக்கு தேதி தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அனைத்து கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதால் இந்த தேதியில் நிச்சயம் நால்வரும் தூக்கிலிடப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web